Tag: JohnsonK

பிரஸ் மீட்டில் உளறிய இயக்குனர் ஜான்சன் கே .! சமாளித்த சந்தானம்.!

பாரிஸ் ஜெயராஜ் படத்தின் புரோமோஷனுக்காக நடைபெற்ற பிரஸ் மீட்டில் இயக்குனர் உளறியதாகவும் ,அதனை சந்தானம் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தை இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி […]

#Santhanam 6 Min Read
Default Image

சந்தானம் ரசிகர்களுக்கு புதிய அப்டேட்…!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  நடிகர் சந்தானம் நடிப்பில் அன்மையில் திரையரங்குகளில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சந்தானம் அடுத்ததாக இயக்குனர் ஜான்சன் கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு […]

#Santhanam 3 Min Read
Default Image

சந்தானம் நடிக்கும் “பாரிஸ் ஜெயராஜ்”.!வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பிஸ்கோத் . இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சந்தானம் அவர்களின் அடுத்த படத்தை ஜான்சன் கே இயக்குகிறார்.இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “A1” படத்தின் இயக்குனர் […]

#Santhanam 4 Min Read
Default Image