அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நேற்று தனது சர்ச்சைக்குரிய டால்க் அடிப்படையிலான பேபி பவுடரின் விற்பனையை 2023 இல் நிறுத்துவதாக அறிவித்தது. ஜே&ஜே அமெரிக்காவிலும் கனடாவிலும் அதன் விற்பனையை நிறுத்திய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகளவில் தயாரிப்பு விற்பனையை நிறுத்துவதற்கான இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஒரு அறிக்கையில், ஜே&ஜே நிறுவனம் டால்க் அடிப்படையிலான பவுடர்களில் இருந்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடருக்கு மாற்றப்படும் என்று கூறியது. இந்த மாற்றத்தின் விளைவாக, டால்க் அடிப்படையிலான […]
டெல்டா வைரஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்ட தடுப்பூசி என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பற்றி தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் நாடுகள் அனைத்தும் மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முக்கியமாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் […]
சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் ! உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி உயிர்களை பலி வாங்கி வந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. மேலும் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இதனை பயன்படுத்த இங்கிலாந்து அரசு இன்று ஒப்புதல் அளித்ததாக மருந்துகள் மற்றும் சுகாதார […]
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆறு பேருக்கு “அரிய மற்றும் கடுமையான வகை இரத்த உறைவு” ஏற்பட்டுள்ளது.இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். “இன்று எஃப்.டி.ஏ மற்றும் @ சி.டி.கோவ் ஆகியவை ஜான்சன் அண்ட் ஜான்சன் # கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஜே & ஜே வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் […]
தற்பொழுது இந்தியாவில் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்த முடிவு செய்துள்ளது. அமெரிக்க சம்பவத்தை மையப்படுத்தி, உலகின் பல நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டமும், விமர்சனங்களும் அதிகளவில் குவிந்தது. இந்நிலையில் வெள்ளைத்தோலை வலியுறுத்தி விற்பனை செய்யப்படும் ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை இந்தியாவில் நிறுத்தப் போவதாக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதில், அந்த நிறுவனத்தின் சார்பில், ஆசியா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் நியூட்ரோஜினா ஃபைன் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை […]
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பேபி பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறத உலக முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உற்பத்தி செய்யும் டால்கம் பேபி பவுடர் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையது என அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் […]