ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி […]
அமெரிக்க நிறுவனமான ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ உலகம் முழுவதும் குழந்தைகளை பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம் பல வருடங்களாக பேபி சோப், பேபி பவுடண், ஷாம்புகள், பாடி லோஷன்கள், மசாஜ் ஆயில் மற்றும் பேபி துடைப்பான்கள் என பல பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரில் நோய்கள் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக அமெரிக்க அரசு பரிசோதனைக்கு அனுப்பியது. இந்த பரிசோதனையின் முடிவில் ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமானது குழந்தைகளுக்கு தேவையான சோப், பவுடர், எண்ணெய், மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வலி நிவாரணிகளை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தி அதற்க்கு அடிமையாகும் வண்ணம் தயாரித்ததாக புகாரில் சிக்கி உள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்க ஆக்லஹாமா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதே புகாரின் பேரில் பலர் அந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அந்நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 4,100 […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் குறிப்பிட்ட மூலப்பொருளை சேர்க்க இந்திய மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள அந்த நிறுவனங்களில் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மும்பையில் 200 மெட்ரிக் டன்னும், இமாச்சலில் 82 ஆயிரம் கிலோ பவுடரும் கைப்பற்றப்பட்டது. இதனை பரிசோதித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம், இந்த பவுடரில் […]
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் குழந்தைகளை மையப்படுத்தி விற்பணை செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தால் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பணை செய்யப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கென்று விற்பணை செய்து வரும் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்த கூடிய வேதிப்பொருட்கள் உள்ளது என்று நீண்ட காலமாகவே புகார்கள் எழுந்து வந்த நிலையில் நிறுவனமோ பவுடரில் அப்படி ஏதுமில்லை என்று மழுப்பி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ப்ளும்பெர்க் என்கிற […]