வீரப்பெண்ணாக களமிறங்கும் பிரபல நடிகை!
நடிகை அனுஸ்கா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அருந்ததி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது சீரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ” சைரா நரசிம்மா ரெட்டி” என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில், ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் […]