அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்த ,நிலையில், லிண்டா விளையாட்டாக கணவனை இணையத்தில் ஏலம் விட்டுள்ளார். அயர்லாந்தை சேர்ந்த ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர் கலந்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜான் தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு வெளியே மீன்பிடிக்க சென்ற போது, திடீரென லிண்டா தனது கணவரை ஆன்லைனில் விற்பனை ஏலத்திற்கு விட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது […]