Tag: joginder sharma

இவர்தான் ‘ உலகத்தின் உண்மையான ஹீரோ ‘ ஜோகிந்தரை பெருமைப்படுத்திய ஐசிசி

ஜோகிந்தர் ஷர்மா  காவல்துறையில் இருந்துக்கொண்டு இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .அவரை பெருமைப்படுத்தும் வகையில் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோகிந்தர் புகைப்படத்தை பகிர்ந்து பெருமைப்படுத்தியுள்ளது . இந்தியா 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை 20 ஓவர் போட்டியில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட மாட்டார்கள் ,கடைசி ஒரு ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விழும்பில் ஒரு விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தது பாக்கிஸ்தான் . தோனி […]

coronavirus 5 Min Read
Default Image