லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்தார். ஆனால், அதில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து முக்கிய தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடி இருந்தார். அந்த தொடரில் விளையாடி கொண்டிருக்கையில், அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சில மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். அதன் பிறகு நீண்ட […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் போது நடந்த ஒரு விஷயம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அது என்னவென்றால், இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸின் 17-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் பந்து வீச வந்தார். அவர் வீசிய பந்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் எதிர்கொண்டார். அப்போது அவர் எதிர்கொண்ட அந்த பந்தானது எட்ஜ் ஆகி […]
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலைப் பெற்று வருகிறது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த தொடரின் 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. அதன்படி 50 ஓவர்கள் […]
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆம் மற்றும் இறுதி டி-20 போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து ஒருநாள் போட்டி, வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு […]
ind vs eng: 2 ஆம் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. மேலும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் […]
காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல். இங்கிலாந்து -இந்திய அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் பெரிதாக இல்லையெனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் […]
13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் 1சென்னை அணி மும்பை அணியை தோற்கடித்து முதல் போட்டியை வெற்றியாக தொடங்கி இரண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி […]
கொரோனா விதிமுறைகளை மீறிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ராவை நாம் இப்போது ஆதரிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்ட்ரோக்ஸ் தெரிவித்தார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டார். அதற்க்கு காரணம், அவர் 120 மைல்ஸ் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வந்ததே ஆகும். இதன்காரணமாக, அவரை 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த 5 […]
சினிமா பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளையும் , அன்றாட நிகழ்வுகளை பகிந்து கொள்ள சமூக வலைத் தளங்களான ட்விட்டர் , இன்ஸ்ட்ராகிராம் ஆகியவை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் யூ டியூப் சேனல் மூலம் பகிந்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் ஒரு புதிய யூ டியூப் சேனலை தொடக்கி அதில் கிரிக்கெட்டில் விளையாடிய சிறப்பான தருணங்கள் மற்றும் கால்பந்து ,கார் ஓட்டுவது போன்ற அன்றாட நிகழ்வுகளை […]
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த […]