நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள் என்று ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்று கூறியிருந்தார், இதனையடுத்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெலென்ஸ்கியிடம், நீங்கள் ஒருபோதும் […]
ரஷ்யா- உக்ரைன் போருக்கும் மத்தியில் முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்றும், அமெரிக்க காங்கிரஸ் ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள பல்லாயிரக்கணக்கான டாலர் உதவி தொண்டு அல்ல, மாறாக உலகளாவிய பாதுகாப்பிற்கான முதலீடு. அமெரிக்க காங்கிரஸின் ஆதரவு மற்றும் ஜனாதிபதி,அமெரிக்க மக்கள் […]
உக்ரைன் போரை நிறுத்த புதின் விரும்பினால், அவருடன் பேசத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்த 10 மாதங்களாக உக்ரைனில் போரை நடத்தி வரும் ரஷ்யா தற்போது உக்ரைனுடனான போரை நிறுத்தும் வழியை விரும்பினால் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசத்தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 மாதங்களாகி முதன்முறையாக அமெரிக்கா போரை நிறுத்த புதினுடன் பேசுவதாக கூறியிருக்கிறது. செய்தி கூட்டு மாநாட்டில் பங்கேற்ற பைடன் […]
இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, […]
20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நவ 15-16 இல் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது, நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் இந்திய சமூக வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகம் மற்றும் இந்தியா மற்றும் பாலியின் நண்பர்களுடன் உரையாடுகிறார். ஜி20 […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜில் பிடன் ஆகியோர் திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் தீபாவளியை கொண்டாடடினர். ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் போது இருந்தே வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். “இருளை அகற்றி உலகிற்கு ஒளியைக் கொண்டுவரும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை […]
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற வரம்பானது, குறைவான வருமானம் ஈட்டுபவர்களை கிரீன் கார்டு பெறுவதைத் தடுக்கிறது. ஜோ பைடென் நிர்வாகம் ட்ரம்பின் குடியேற்ற வரம்புகளை மாற்றியமைத்துள்ளது மற்றும் முடக்கப்பட்ட சட்டப்பூர்வ குடியேற்ற அமைப்பைச் சீர்திருத்தவும் போராடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யு.எஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்க குடியுரிமை கொண்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது முதலாளிகளிடமிருந்து ஸ்பான்சர்ஷிப் கோரிக்கைகளின் அடிப்படையில் உள்ளவர்கள். அகதி அல்லது புகலிட அந்தஸ்து பெற்றவர்களும் கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தததாக அண்மையில் ஒரு உரையாற்றலில் தெரிவித்தார். புற்றுநோய் இருப்பதும் அதில் இருந்து மீண்டு வருவதும் தற்போது சகஜமான ஒன்றாக மாறி விட்டது. புற்றுநோய்க்கு தகுந்த மருத்துவம் தற்போது கிடைக்கிறது என சந்தோசப்படுவதா? புற்றுநோய் அதிகமான நபர்களுக்கு வந்து செல்வதை நினைத்து வருத்தப்படுவதா என தெரியவில்லை. அண்மையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மக்கள் மத்தியில் பேசுகையில், எனக்கும் புற்றுநோய் இருந்தது. அது தோல் சம்பந்தமாக வரும் […]
வெள்ளை மாளிகையில் பிடிஎஸ் குழு, அதிபர் ஜோ பைடனுடன் கைவிரல் இதயத்துடன் போஸ் கொடுத்த பிடிஎஸ் குழு. செவ்வாய் கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிடிஎஸ் குழு வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து பிடிஎஸ் மற்றும் ஜோ பைடன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிடிஎஸ் உறுப்பினர்களான ஆர்எம், ஜின், சுக, ஜேஹோப், ஜிமின், வி மற்றும் ஜுங்க்கூக் ஆகியோர் கருப்பு நிற கோட் சூட் உடைகளை அணிந்து அமெரிக்க அதிபருடன் பிரபலமான […]
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என எலான் மஸ்க் பகிர் ட்வீட். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதுவும் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்திருந்தார். ஆனால், தன முடிவில் இருந்து பின்வாங்கினார் […]
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி காட்சி மூலமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது மற்றும் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து பேசிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பதாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடையும் வேண்டும் எனவும், உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்காக இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுவதற்காகவே ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு என தகவல். நேற்று முன்தினம் வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் அதிவேக ஏவுகணை சோதனை ஒன்றை அந்நாட்டு அரசு நடத்தியது. இந்த சோதனை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின்படி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஹ்வாசாங்-17 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாக […]
உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யாவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. உக்ரைனில் நிலவும் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அச்சச் சூழல் நிலவுகிறது. இந்தப் போர் மூன்றாம் உலகப் போராக மாறுமோ..? என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது பல்முனை தாக்குதல்களை ரஷ்ய படைகள் துவங்கின. உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் , கிழக்கி […]
நேற்றிரவு வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிமை அமெரிக்க இராணுவம் கொன்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார். நேற்று அமெரிக்க இராணுவப் படைகளுக்கும், வடமேற்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் இடையிலான போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று இரவு எனது அறிவுறுத்தலின் பேரில், வடமேற்கு சிரியாவில் அமெரிக்க இராணுவப் படைகள் அமெரிக்க மக்களையும், நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் […]
ஓமைக்ரான் பரவலால் 8 ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார். முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொற்று பரவல் பரவி வந்த நிலையில், இந்த தொற்று பலவிதங்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீவிர தாக்குதல் […]
ஓமைக்ரான் வைரஸ் பரவல் கவலையளிக்கிறது, ஆனால், பயப்பட தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது அதிகளவில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஓமைக்ரான் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது முதல் தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் […]
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சீக்கியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருநானக் ஜெயந்தியை நேற்று சீக்கியர்கள் கொண்டாடியுள்ளனர். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் அவர்களின் 552 ஆவது பிறந்த தினமான குருநானக் ஜெயந்தி விழாவுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குருநானக் கூறிய சமத்துவம், அமைதி […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால், 1.25 மணி நேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் சிகிச்சை பெறும் வரை தனது அதிபர் அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு வழங்கி ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டுள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு டோஸாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க […]
பிரதமர் மோடியை சந்திக்கும் பொழுது எங்கள் கவலைகளை குறித்தும் பேசுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விவசாயிகள் அமைப்பின் தலைவர் ராஜேஷ் திகைத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அமெரிக்கா வாஷிங்டனில் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இதற்கு முன்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹரிஸ் உள்ளிட்ட 5 முக்கிய […]