Tag: Jodhpur

ராஜஸ்தான் : திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.! உயிரிழப்பு 32ஆக உயர்வு.!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் அருகே உள்ள புங்ராவில் திருமண நிகழ்வு நடைபெற்ற போது சிலிண்டர்வெடித்து பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இதுவரை சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர […]

#Rajasthan 3 Min Read
Default Image

வயதான தந்தையை தெருவில் வைத்து அடித்த மகன்..வைரலாகும் வீடியோ!!

ராஜஸ்தானில் வயதான தந்தையிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஒருவர் வயதான தந்தை தெருவில் வைத்து அடித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த நபர் தனது தந்தையுடன் வீட்டு விஷயங்களில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த வீடியோவில்,வயதான ஒரு நபரை ஒரு இளைஞர் தெருக்களில் வைத்து தாக்குவது […]

#Rajasthan 2 Min Read
Default Image

#Breaking:தொடரும் நிலஅதிர்வு -ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு…!

ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு  ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் […]

- 5 Min Read
Default Image

சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு..6 பேர் காயம்.!

ஜோத்பூரில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாஸ்னி பகுதியில் நேற்று கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் இந்த விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இந்த விபத்தில் உயிரிழந்தவரின்குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 40,000 இழப்பீடு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rajasthan 2 Min Read
Default Image