Tag: JOBRECUIRMENTS

பிரபல நிறுவனத்தில் வேலை.., ரூ.67,700 சம்பளம்.., வாய்ப்பை தவறவிடாதீர்கள்.!

புதிய வேலைவாய்ப்பு: எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளை சத்தீஸ்கரில் 142 Senior Resident (Group A) காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. காலியிடங்கள்: 142, பணி: Senior Resident (Group A) கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் MD/MS/DNB /Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், DMC/DDC/MCI முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவுசெய்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 […]

AIIMS 3 Min Read
Default Image