இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா போஸ்ட் Gramin Dak Sevak (GDS) 2022-ஆம் ஆண்டுக்கான தபால் துறையில் கிராம தபால் (GDS) ஊழியர் மற்றும் உதவி கிராம தபால் (ABPM) ஊழியர்களுக்கான 38,926 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 2 முதல் அதாவது ஏற்கனவே தொடங்கிய நிலையில், தற்போது ஜூன் 5-ஆம் […]
இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் காலியாக உள்ள 458 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்திய ராணுவ அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க (நாளையுடன்) கடைசி தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், 41 வெடிமருந்து கிடங்குகளில், 444 காலிப்பணியிடங்களை நிரப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள […]