பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் போலா யாதவை சிபிஐ கைது செய்தது. பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரிடம் சிறப்புப் பணி அதிகாரியாக (ஓஎஸ்டி) இருந்த போலா யாதவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது நடந்த பணி நியமன முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஆள்சேர்ப்பு ஊழல் வழக்கில் கைது […]