திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படைக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவையின் படி, திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு : விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி. […]