LinkedIn: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று லிங்க்ட்இன்-ல் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த திட்டம். வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற LinkedIn சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களை ஈர்ப்பதற்கும் காலத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்களை கொண்டுவர LinkedIn திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. […]