பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை...நாளை கரூர் வருகிறார் முதலமைச்சர் விஜய்!கரூரில் அமையும் 'Evervan Kothari Footwear Pvt. Ltd.' நிறுவனத்தின் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார்.