Tag: jkarunanithi

தி.நகர் திமுக வேட்ப்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி…!

தி.நகர் திமுக வேட்ப்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி.  தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் மீண்டும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தி.நகர் திமுக வேட்பாளரான ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

coronavirus 2 Min Read
Default Image