Tag: JK assembly election 2024

காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை  7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 11. 11 சதவீத வாக்குகள் பதிவானது. இதை தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும், தற்பொழுது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில், அதிகப்டசமாக, கிஷ்த்வாரில் 56.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 29.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன. Jammu and Kashmir 1st […]

#Election 3 Min Read
Jammu Kashmir Election 2024

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குப்பதிவு நிலவரம்.!

காஷ்மீர் : ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும், ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 219 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 7 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 3276 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் (காலை 11 மணி நிலவரப்படி) 26.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் […]

#Election 3 Min Read
Jammu And Kashmir Elections

ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

காஷ்மீர் : கடந்த 2019இல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அது முன்னர் வரையில் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 6 ஆண்டுகள் பதவிக்காலமானது, பின்னர் வழக்கமான 5 ஆண்டுகால ஆட்சி முறையாக மாறியது. இந்த நடைமுறைக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. அதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014இல் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கு தேர்தல் […]

#Election 4 Min Read
Jammu Kashmir Election 2024