ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரரான ஜித்தேஷ் சர்மா இதுவரை 6 போட்டிகளில் விளையாடி வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இவர் வருகிற t20 உலககோப்பை தொடரில் விளையாடுவார் என ரசிகர்களால் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவரது பேட்டிங் பார்மால் அவர் இடம்பெற […]