பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அணி சார்பாக விளையாடும் வீரர்கள் எங்கு சென்றாலும் பெங்களூர் ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துவிடுவார்கள். அப்படி தான் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்கள். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பெங்களூர் ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு குறித்து எமோஷனலாக சில விஷயங்களை […]
IndvZim : ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 6-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டனர். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக […]
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கும், பெங்களூரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஸ்பைடர் கேமரா சர்ச்சை என்பது வந்துவிடும். அதே போல இந்த போட்டியிலும், ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. நடைபெற்று வந்த நடப்பு ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய […]