Tag: JioWomensT20Challenge

மிரட்டலாக பவுண்டரியை தடுத்த தாய்லாந்து சிங்க பெண் நட்டகன் சந்தம்..!

நேற்று பெண்கள் டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் டிரெயில் ப்ளேஸர்ஸ்  ஆகிய இரு அணிகளும் மோதியது.  முதலில் பேட் செய்த டிரெயில் ப்ளேஸர்ஸ்  அணி  119 ரன்கள் இலக்கை சூப்பர்நோவாஸ் அணிக்கு  வைத்தது. பின்னர், சூப்பர்நோவா அணி இறங்கியது. இரண்டாவது ஓவரை டிரெயில் ப்ளேஸர்ஸ்  அணியின் எக்லெஸ்டோன் வீசினார். அப்போது, இரண்டாவது ஓவரின் முதல் பந்தை ஜெமிமா பவுண்டரிக்கு அடித்தார். WT20: கோப்பையை கைப்பற்றிய ஸ்மிருதி மந்தனா படை..! எல்லோருக்கும் […]

JioWomensT20Challenge 3 Min Read
Default Image

WT20: கோப்பையை கைப்பற்றிய ஸ்மிருதி மந்தனா படை..!

பெண்களுக்கான டி20 தொடர் துபாயில் நடைபெற்றது. இன்றைய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பந்து வீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் முதலில் இறங்கிய டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தியான்ட்ரா , ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே நிதானமாக விளையாடி வந்த தியான்ட்ரா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி […]

JioWomensT20Challenge 3 Min Read
Default Image