முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் கிரிக்கெட் ரசிகர்களை குறிவைத்து – கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்கிற ஒரு வாய்ப்பை அறிவித்துள்ளது. ஜியோ கிரிக்கெட் கோல்ட் பாஸ் என்பது ரூ.251/- மதிப்புள்ள ஒரு ரீசார்ஜ் பேக் ஆகும். இது 102ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை மொத்தம் 51 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும். அதாவது ஐபிஎல் 2018 போட்டி முடிவு பெறும் நாள் வரை நன்மைகளை வழங்கும். இந்த பேக்கின் கீழ், நாள் ஒன்றிற்கு […]