ZOOM செயலிக்கு பதில் ‘JioMeet’ டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் மேலும் அதில் பாதுகாப்பின்மை காரணமாகவும் zoom செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தான் zoom செயலிக்கு மாற்றாக ‘JioMeet’ என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகிய சேவைகளைப் போல JioMeet செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளையும் ஏற்க […]
59 க்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதால் ஜியோ மீட் கே வாய்ஸ் லோக்கல் அமைப்புடன் இணைகிறது. ஏற்கனவே உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீன்சவ்வில் உருவாகி உலகம் முழுவதிலுமே தற்பொழுது தனது வீரியத்தை காட்டி வரும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவும் இந்தியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 59 க்கும் […]