ஜியோ பல பகுதிகளில் இயங்கவில்லை என கூறி டிவிட்டரில் #JioDown என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ட்விட் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலி சேவை முடங்கியது. இந்த முடக்கத்தால் அதிகமான வருமானத்தை பேஸ்புக் நிறுவனம் இழந்துந்துள்ளது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார். இந்த முடக்கத்தின் […]