இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து இழுப்பது போல, தற்போது ( V3,V4 ) என்ற இரண்டு பட்டன் போன்களை தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகம் செய்யவேண்டும் என்பது சிறிய வயது முதல் பெரிய வயது வரை இருப்பவர்களுக்கு ஆசையாக இருக்கிறது. அப்படி பெரிய வயதில் இருப்பவர்களுக்குப் பட்டன் போன்களில், ஆண்ட்ரைடு போன்களில் இருக்கும் […]