டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய இணையசேவை உலகில் நெம்பர் 1 இடத்தை பிடிக்க ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் VI நிறுவனமும் இருந்தாலும், இவர்கள் அளவுக்கு அவர்களால் ஈடு கொடுக்கமுடியவில்லை என்றே கூற வேண்டும். அதிவேக இன்டெர்நெட் சேவை வழங்கும் பொருட்டு நேற்று ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் […]