டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு ஐபிஎல் முடியும் வரை தொடர்ச்சியாகவே ஐபிஎல் போட்டிகளை பார்த்து கண்டுகளித்து வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் ஜியோ ஜினிமாவில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது அந்த வசதி இல்லை என்பது தான் பெரிய சோகமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனென்றால் ஜியோ சினிமாவும், ஹாட்ஸ்டாரும் இணைந்திருக்கும் காரணத்தால் இப்போது […]