டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு ஐபிஎல் முடியும் வரை தொடர்ச்சியாகவே ஐபிஎல் போட்டிகளை பார்த்து கண்டுகளித்து வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் ஜியோ ஜினிமாவில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது அந்த வசதி இல்லை என்பது தான் பெரிய சோகமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனென்றால் ஜியோ சினிமாவும், ஹாட்ஸ்டாரும் இணைந்திருக்கும் காரணத்தால் இப்போது […]
சென்னை : இந்தியாவில் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக இருந்த ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்கிற தளமாக உருவாகியுள்ளது. எனவே, இதற்கு முன்பு இரண்டு தளங்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பானதோ அது அனைத்துமே இனிமேல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தளத்தில் என்னென்ன விலைக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறது என்பது பற்றி விவரமும் வெளிவந்து இருக்கிறது. அது பற்றி விவரமாக பார்ப்போம். ஜியோ […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எனவே, ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் பலரும் மாதம் சந்தா கட்டி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்று ஒளிபரப்பு செய்து வந்தது. ஆரம்பத்தில் ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கி வந்த நிலையில், அதன்பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ16,347 கோடிக்கு IPL ஒளிபரப்பு உரிமையைபெற்றபோது, முழுமையாக சந்தா கட்டணத்துடன் மட்டுமே […]