ஜியோ: இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் இன்று தங்கள் இணைய சேவைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை அனுபவித்ததாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் கூகுள் போன்ற பிரபலமான இணையதளங்கள், ஆப்ஸ்களை அணுக முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். செயலிழப்பு கண்காணிப்பு இணையதளமான டவுன்டெக்டரின் (Downdetector) படி, 55% சதிவேதம் பேர் ஜியோ ஃபைபர் மூலமாகவும், 40% சதவீதம் பேர் ஜியோ இன்டர்நெட் மூலமாகவும், 6% சதவீதம் பேர் மொபைல் […]