Jio5G : ஜியோ பயனர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அசத்தலான 5 ஜி ரீசார்ஜ் திட்டம் விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 5 ஜி நெட்வொர்க் ஜியோ,ஏர்டெல், பிஎஸ்என்எல், உள்ளிட்ட பல சிம் கார்டுகளில் வந்துவிட்டதால் அன்லிமிடெட் டேட்டாவை பலரும் உபயோகம் செய்து கொண்டு வருகிறார்கள். போன் 5 ஜியாக இருந்தாலே போதும் நாம் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜியோ பயனர்கள் பலரும் ஜியோ மற்ற நெட்வொர்கிடம் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று வேகமாக இருப்பதாகவும் கூறி […]
ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது. தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம். இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். […]
தற்போது 5ஜி சிம், 5ஜி ஸ்மார்ட் போன் மாற்ற தேவையில்லை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து சோதனை ஓட்டமாக 5ஜி சேவை சோதனை செய்யப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில் தான் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை ஆரம்பித்து வைத்தார். முதற்கட்டமாக பிரதான முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. தற்போது இதன் முதற்கட்ட வேலைகளை ஜியோ ஆரம்பித்துள்ளது. ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, […]