சுவையான இஞ்சி பக்கோடா செய்யும் முறை. நம்முடைய குழந்தைகளுக்கு , கடைகளில் உணவு வாங்கி கொடுப்பதை தவிர்த்து, நமது கைகளினாலேயே உணவு செய்து கொடுக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான இஞ்சி பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – 150 கிராம் அரிசி மாவு – 25 கிராம் இஞ்சி – 50 கிராம் பச்சை மிளகாய் – 50 கிராம் டால்டா – 25 கிராம் ஆப்ப சோடா – […]