Tag: jinger

நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள். நாம் சாப்பிடுகிற அணைத்து உணவுகளுமே, நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு எல்லா உணவுகளும் ஒத்துக் கொண்டாலும், ஒருசிலரின் உடல் அணைத்து உணவுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு சில வித்தியாசமான உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், காரமான உணவுகளை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பாதியில் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இஞ்சி […]

#Water 3 Min Read
Default Image

சுவையான இஞ்சி ரசம் வைப்பது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இஞ்சி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  வேக வைத்த துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி  ரசப் பொடி  – ஒரு தேக்கரண்டி  மிளகு, சீரகம் – ஒரு தேக்கரண்டி   புளி – தேவைக்கேற்ப பெரிய தக்காளி – ஒன்று  மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி   கடுகு,சீரகம், பெருங்காய தூள் – கால் […]

jinger 4 Min Read
Default Image

தொப்பை உங்களுக்கு பிரச்சனையா இருக்குதா? அப்ப இதை ஃபாலோ பண்ணுங்க!

தொப்பை குறைவதற்கான வழிமுறைகள்.  இன்று பலரின் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுவது இந்தத்  தொப்பை தான். மிகவும் இளம் வயதிலேயே தொப்பை வைத்து வயதானவர்கள் போல் காட்சியளிக்கும் இவர் களுக்கு இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது அதனை சரிசெய்வதற்காக மருத்துவமுறைகளை கையாண்டு கெமிக்கல் கலந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழிகள் பற்றி பார்ப்போம். இஞ்சி சாறு இஞ்சி சாறு உடலுக்கு […]

#Sleep 6 Min Read
Default Image