50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்த 22 வயது இளைஞன். அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டோனல்ட்சன் என்பவர், சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அனுபவத்தை யூடியூபில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் பலராலும், மிஸ்டர் பீஸ்ட் என்று பரவலாக அறியப்படுகிறார். இந்த நிலையில் இதற்காக முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அவர் கேமராவின் உதவியுடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இவர் இந்த […]