ஒசாகா மாகாணத்தில் உள்ள குளிர்பானக் கடை ஒன்றில் இனிப்பு சோளத்துடன் கிரீமி பாப்கார்ன்களை தயாரித்துவருகின்றனர்.அந்த பாப்கார்ன் உடன் 200 டிகிரி செல்சியஸில் உள்ள திரவ நைட்ரஜனில் சேர்க்கப்படுகிறது. 200 டிகிரி திரவ நைட்ரஜனை சேர்க்கும் போது உறைந்த நிலைக்குமாறுகிறது. இதனை சாப்பிடும் போது குளிர்ச்சியாகவும் , நாக்கில் வைத்தவுடன் உருகிவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். ஒரு கப் உறைந்த பாப்கான் இந்திய மதிப்பில் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு 60 ஆயிரம் வரை பாப்கார்ன் விற்பனை […]