உரையாற்றும் போது அடிக்கடி இருமிய சீன அதிபர்! கொரோனா வைரஸ் உள்ளதா என சந்தேகம்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் இந்த வைரஸ் தாங்கி வருகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது, அவருக்கு அடிக்கடி மிக தீவிரமான இருமல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருமல் […]