Tag: Jijamata Hospital

இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட உயிரிழக்காத மருத்துவமனை….!

நியூ ஜிஜாமாதா மருத்துவமனையில் இதுவரை கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.  பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சி (பி.சி.எம்.சி) ஒய்.சி.எம் மருத்துவமனை, ஜம்போ மருத்துவமனை, ஆட்டோ கிளஸ்டர் கோவிட் மருத்துவமனை, புதிய போசாரி மருத்துவமனை மற்றும் புதிய ஜிஜாமாதா மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் நியூ ஜிஜாமாதா மருத்துவமனையில் 1,800 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ”என்று கோவிட் -19 நோயாளிகளைக் கையாளும் மூத்த […]

coronadeath 4 Min Read
Default Image