Tag: #JigarthandaTripleX

ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் வருமா? நச் பதில் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

ஜிகர்தண்டா டபுள்  எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்று 45 கோடி வசூலை தாண்டியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில்,  படத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் செய்தியாளர்களை […]

#Jigarthanda DoubleX 6 Min Read
Jigarthanda Triple X