உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், அதனை அளிக்கும் மருந்தையும் கண்டுபிடிக்கும் முனைப்பில் அறிவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ‘ கொரோனாவிற்கு எதிரான சிறந்த மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், அந்த மருந்தை விரைவில் மனிதர்களிடம் சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.’ என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ‘ கொரோனாவிற்கு எதிரான இந்த ஆராய்ச்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் ஈடுபட்டுள்ளோம். இதற்காக 7000 கோடி முதலீடு செய்துள்ளோம். எனவும், இந்த மருந்தை செப்டம்பர் மாதம் […]