Tag: JharkhandElection

ஜார்க்கண்ட் : “பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு” சம்பாய் சோரனுக்கு வாய்ப்பு!

ஜார்க்கண்ட் :  மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடம் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய அரசியல் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தலில், பாஜக கட்சி ஏஜேஎஸ்யு, எல்ஜேபி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மொத்தமாக, ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பாஜக 68 இடங்களில் போட்டியிடும். எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் எனவும் ஏற்கனவே, அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, […]

#BJP 6 Min Read
Champai Soren

சுய பரிசோதனை செய்துகொள்ளும் நினைப்பில் பாஜக இல்லை! – ஜார்கண்ட் தேர்தல்! சிவசேனா விமர்சனம்!

ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இது குறித்து சிவசேனா பத்திரிக்கை கட்டுரை எழுதியுள்ளது. நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்து. தனித்து போட்டியிட்ட பாஜக 25 தொகுதிகளை வென்று தோல்வியடைந்தது. வரும் 29ஆம் தேதி ஜே.எம்.எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஜார்கண்டில் […]

#BJP 3 Min Read
Default Image

50 எம்.எல்.ஏக்களின் ஆதரவு! 29ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு! களைகட்டும் ஜார்கண்ட் சட்டசபை!

ஜார்கண்ட் மாநில தேர்தல் நிறைவு பெற்று காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றது.  இதில் ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில் ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளை கைப்பற்றது. காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியுடன் கூட்டணி வைத்து 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில், காங்கிரஸ் – ஜே.எம்.எம் […]

jharkand 3 Min Read
Default Image

பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல – ப.சிதம்பரம்

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி  வெற்றிபெற்றுள்ளது.  பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளே அதிக இடங்களை பிடித்து பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல.எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க […]

#BJP 3 Min Read
Default Image