தாமாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு ஆதரவாக 48 வாக்குகள் கிடைத்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 81 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 48 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். இதன்மூலம் […]