Tag: Jharkhand Maharashtra Election 2024

சட்டப்பேரவை தேர்தல் : மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அனல் பறக்கும் இறுதிப் பிரச்சாரம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தல் களம் : மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை […]

Jharkhand Election 4 Min Read
Maharastra, Jaharkhand election

நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்றது. தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தலுக்கு முந்தைய நாள் பிரச்சாரத்தை முடிக்கவேண்டும் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று அனல் பறக்கும் இறுதிப்பிரச்சாரம் செய்து  முடித்துக்கொண்டார்கள். மகாராஷ்டிரா தேர்தல்  நாளை நவம்பர் 20 புதன்கிழமை மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணியில் பாஜக (BJP), சிவசேனா (ஏக்நாத் […]

Jharkhand Election 5 Min Read
jharkhand maharashtra election 2024