டெல்லி : ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் 31இல் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். பின்னர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சம்பாய் சோரன் புதிய முதல்வரானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஹேமந்த் சோரனை கைது […]
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்ற சோரன் தரப்பு, மீண்டும் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம். ஜார்கண்ட் மாநில முன்னாள் […]
Jharkhand – ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி, இரு சக்கர வாகனத்தில் ஆசிய நாடுகளை சுற்றி வந்தனர். அவர்கள், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளை அடுத்து கடந்த வாரம் இந்தியா வந்தனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு ஜார்கண்ட் மாநில தும்கா எனுமிடத்தில் அருகில் விடுதி இல்லாத காரணத்தால் சாலையோர அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கினர். Read More – என் கணவரை தாக்கி…7 பேர்..,ஸ்பானிஷ் பெண்ணின் பதைபதைக்க வைத்த வாக்குமூலம்.! அப்போது […]
லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் கோரி ஜார்கண்ட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார்.இதனைத்தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் லாலு பிரசாத்.இது தொடர்பான வழக்கினை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் சார்பில் ஜாமீன் மனு […]