Tag: Jharkhand Election

சட்டப்பேரவை தேர்தல் : மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அனல் பறக்கும் இறுதிப் பிரச்சாரம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தல் களம் : மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை […]

Jharkhand Election 4 Min Read
Maharastra, Jaharkhand election

நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்றது. தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தலுக்கு முந்தைய நாள் பிரச்சாரத்தை முடிக்கவேண்டும் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று அனல் பறக்கும் இறுதிப்பிரச்சாரம் செய்து  முடித்துக்கொண்டார்கள். மகாராஷ்டிரா தேர்தல்  நாளை நவம்பர் 20 புதன்கிழமை மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணியில் பாஜக (BJP), சிவசேனா (ஏக்நாத் […]

Jharkhand Election 5 Min Read
jharkhand maharashtra election 2024

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி கிடைக்காததால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் சுமார் 1  மணி நேரம் காத்திருந்துள்ளார். ஜார்கண்ட்  மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் […]

Jharkhand Election 4 Min Read
rahul gandhi helicopter

விறுவிறு வாக்குப்பதிவு : வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடக்கம்.!

டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குபதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ளு 38 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 43 தொகுதிகளில் மொத்தம் 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.  கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா (JMM) 30 தொகுதிகளிலும், பாஜக […]

#Jharkhand 5 Min Read
Election 2024

நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!

டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜார்கண்ட் தேர்தல் : 81 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் நவ-13 மற்றும் 20-இல் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் வரும் […]

#BJP 4 Min Read
Election 2024

காங்கிரஸின் கூட்டணி பலத்துடன் ஜார்கண்டில் ஆட்சி அமைக்கிறது ஜே.எம்.எம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.  ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக அம்மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்தலை ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் […]

#BJP 3 Min Read
Default Image

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஜார்கண்டில் நிஜமாகிவருகின்றன!

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது.  ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மதம் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதிவரை 5 கட்டமாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. அதே போல பாஜக […]

#BJP 3 Min Read
Default Image

ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது.!

ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது. ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து […]

#Jharkhand 4 Min Read
Default Image

3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கியது..! நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலால் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு.!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்  இருப்பதால்  12 தொகுதிகளில் மட்டும்  மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது .அதில் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்த நிலையில் இன்று 3-ம் கட்டமாக தேர்தல் தொடங்கி உள்ளது. இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அச்சுறுத்தல்  […]

#Politics 3 Min Read
Default Image

விறுவிறுப்பாக தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு! ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்!

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.  இன்று நடைபெறும் 20 தொகுதிகளுக்கான வாக்குபதிவில் 42,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது விரிவுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் […]

#BJP 3 Min Read
Default Image

ஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த வேட்பாளர்..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாகநடைப்பெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் மூன்று மணிவரை நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்தும் , மறுப்பக்கம்  காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா , மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிஅமைத்துள்ளனர். இந்நிலையில் மதியம் ஒரு மணி நிலவரப்படி46 .50 சதவீத வாக்குகள்பதிவாகி இருந்தது. அப்போது பலாமு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என் திரிபாதி  மற்றும் பாஜக […]

#Politics 3 Min Read
Default Image