ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா! அமலாக்கத்துறை கைது முதற்கட்ட […]
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இறுதியில் […]
மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். தும்கா மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற போது, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தொற்றுநோய்க்கு மத்தியில் வெள்ளையினமை பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முன்னுரிமை. புதிய […]