டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. […]
ஜார்கண்ட் மாநில தேர்தல் நிறைவு பெற்று காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றது. இதில் ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில் ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளை கைப்பற்றது. காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியுடன் கூட்டணி வைத்து 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில், காங்கிரஸ் – ஜே.எம்.எம் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடைசியாக நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்து இருந்தனர். முதல்வர் ரகுபர் தாஸ் பதவிக்காலம் முடிந்த பின்னர், ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஜே.எம்.எம் கட்சியும் கூட்டணி அமைத்து […]