Tag: jharkand

ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்ட் : நடைபெற்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் 14-வது முதல்வராக பதிவியேற்றுள்ளார். அதில், இவர் 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்டு ஜார்கண்ட் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தலானது நடைபெற்றது. இதில், 56 இடங்களுடன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்றது. ராஞ்சியில் இன்று மாலை 4மணி அளவில் நடந்த இந்த பதவியேற்பு […]

Chief Minister 3 Min Read
Hemant Soran

3வது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன்.. உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அங்கு மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி, 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது. மேலும், கூட்டணியில் இருந்த காங்., 16 இடங்களில் வென்றது. 21 இடங்களை வென்று பாஜக எதிர்க்கட்சி […]

Chief Minister 4 Min Read
hemant soren udhayanidhi stalin

கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் ரூ. 1லட்சம் அபராதம், 2ஆண்டுகள் சிறை – ஜார்க்கண்ட் அரசு.!

கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1லட்சம் அபராதமும், 2ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலு‌ம், கொரோனா தொற்றுக்கான மருந்தான கோவாக்ஸினை ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு […]

ccoronavirus 4 Min Read
Default Image

தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயிலில் செல்லும் ஜார்கண்ட் தொழிலாளர்கள்.!

தெலுங்கானாவில் தவித்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,200 பேரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவிற்காக தவித்து வருகின்றனர். இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு , மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. வெவ்வேறு மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் மீட்க வேண்டும் என மத்திய […]

coronavirus 3 Min Read
Default Image

ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அம்மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றார். ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக நடைபெற்றது. இதில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா […]

#BJP 3 Min Read
Default Image

சுய பரிசோதனை செய்துகொள்ளும் நினைப்பில் பாஜக இல்லை! – ஜார்கண்ட் தேர்தல்! சிவசேனா விமர்சனம்!

ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இது குறித்து சிவசேனா பத்திரிக்கை கட்டுரை எழுதியுள்ளது. நடந்து முடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்து. தனித்து போட்டியிட்ட பாஜக 25 தொகுதிகளை வென்று தோல்வியடைந்தது. வரும் 29ஆம் தேதி ஜே.எம்.எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ஜார்கண்டில் […]

#BJP 3 Min Read
Default Image

50 எம்.எல்.ஏக்களின் ஆதரவு! 29ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு! களைகட்டும் ஜார்கண்ட் சட்டசபை!

ஜார்கண்ட் மாநில தேர்தல் நிறைவு பெற்று காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றது.  இதில் ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதில் ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு 25 தொகுதிகளை கைப்பற்றது. காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியுடன் கூட்டணி வைத்து 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில், காங்கிரஸ் – ஜே.எம்.எம் […]

jharkand 3 Min Read
Default Image

காங்கிரஸின் கூட்டணி பலத்துடன் ஜார்கண்டில் ஆட்சி அமைக்கிறது ஜே.எம்.எம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.  ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக அம்மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தேர்தலை ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் […]

#BJP 3 Min Read
Default Image

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் கை ஓங்குகிறது!

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது.  இந்த தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது.  ஜார்கண்ட் மாநிலத்தில் கடைசியாக நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைத்து இருந்தனர். முதல்வர் ரகுபர் தாஸ் பதவிக்காலம் முடிந்த பின்னர், ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் ஜே.எம்.எம் கட்சியும் கூட்டணி அமைத்து […]

#Congress 3 Min Read
Default Image