ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய என் தலைவர்களை போல நானும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்!
ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய என் தலைவர்களை போல நானும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன் என கங்கனா கூறியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அதுபோல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மும்பை போலீசார் குறித்து நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும், மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில, மும்பையில் […]