உத்தரபிரதேசம்: கடந்த ஜூன் 25 அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் பொது மக்கள் கண்னமுன்னே அதுவும் பரபரப்பான சாலையில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக தாக்கி இருக்கிறார். இவர் மனைவியை கொடூரமாக தாக்குவதை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் இவர் அவரது மனைவியின் தலை முடியை பிடித்து இழுப்பதுடன் முதுகில் முழங்கையால் அடிப்பதையும் காணலாம். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த யாரும் […]