Tag: jeyaranjan

#BREAKING : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை…!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த ஜூன் 6-ம் தேதி இந்த மாநில வளர்ச்சி கொள்கையின் குழு மாற்றியமைக்கப்பட்டு அதற்கான துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை  வெளியிடப்பட்டது. இந்த குழுவின் துணை தலைவராக பொருளாதார வல்லுனராக இருக்ககூடிய ஜெய ரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இந்த குழுவின் இரண்டு […]

Chief Minister MKStalin 4 Min Read
Default Image