என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு பிரபலங்கள் முதல் பாமரமக்கள் வரை யாரை விட்டு வைக்காமல், தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இவருக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் […]