Tag: jeyalalitha frame

ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம்!

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது உலகத் தமிழர்களுக்கு அவமானம் என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற அன்புமணி ராமதாஸ் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் ஊழலை மத்திய அரசு ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வீட்டில் சோதனைகள் நடைபெற்ற போதிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அன்புமணி தெரிவித்தார்… […]

#ADMK 2 Min Read
Default Image